யுபிஐ மூலம் பஸ் டிக்கெட் – சென்னையில் அறிமுகம் – பயணிகளுக்கு பலன் தருமா?
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் யு.பி.ஐ மூலம் சீட்டு பெறும் வசதியைச் சோதனை முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,454 மாநகராகப் ...