முடா முறைகேடு வழக்கில் சித்தராமையாவிடம் விசாரணையை தொடரலாம் – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
முடா ஊழல் வழக்கில் ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமைய்யா தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், கர்நாடகா ...