முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ; கொடியேற்றத்துடன் தொடங்கியது!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வைகையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு ...