முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு!
முத்ரா யோஜானா திட்டம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடியால், பெரு நிறுவனங்கள் ...