மீனாட்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி!
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சித்திரைத் ...