மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கிய முகேஷ் அம்பானி!
மகாராஷ்டிரா முதலமைச்சரை சந்தித்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் ...