குடும்பத்தினருடன் கேதார்நாத் சென்ற முகேஷ் அம்பானி !
முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ...