மதுரையில் தனிப்படை காவலர் எரிந்த நிலையில் மீட்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
மதுரையில் தனிப்படை காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை ...