முல்லைப் பெரியாறு திட்ட சோதனை ஓட்டம்! – குடிநீர் குழாய் உடைப்பு!
மதுரையில் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட சோதனை ஓட்டத்தின்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் சாலையில் அருவிபோல கொட்டியது. மதுரை மாநகராட்சிக்கு ...