முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள் : மத்திய நீர்வள துணை கண்காணிப்பு குழு ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்களை ...