முல்லைப் பெரியாறு அணை: பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு நீர் தமிழகத்தில் 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு ...