மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!
ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர். வாடாலா பகுதியில் வசிக்கும் 71 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப்-இல் பால் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த குறிப்பிட்ட பால் ...