பத்லாபூர் ரயில் நிலையத்தில் வரிசையில் நின்று ரயிலில் ஏறிய பயணிகள் – இது கனவா? அல்லது நனவா? என கூறி ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பயணிகள் வரிசையில் நின்று ரயிலில் ஏறும் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை ...
