ஐபிஎல் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு ...