மும்பை : 40 கோடி கொக்கைன் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது!
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 40 கோடி கொக்கைன் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் இயக்குநரகம் (டிஆர்ஐ) தலைமையிலான நடவடிக்கையில், கோகோயின் கடத்தல் குற்றச்சாட்டின் ...