மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகளை விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சியால் கடற்கரையே விழாக்கோலம் பூண்டது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை மாநகர் முழுவதும் ...