மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம்!
நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் அம்மாநில உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது. மும்பையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் ...