காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – நகராட்சி ஊழியர் பலி!
காரைக்கால் அருகே சொகுசு கார் இருசக்கர் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நகராட்சி ஊழியர் உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த சாய்ராம் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ...