பஞ்சமி நிலத்தில் முரசொலி நிலம் : விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!
முரசொலி நிலம் தொடர்பான வழக்கில், பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 ...