மறைந்த முரசொலி செல்வத்தின் இல்லத்திற்கு சென்ற மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!
மறைந்த முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் ...