கள்ளக்குறிச்சி அருகே ஒரே இரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை : பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சி அருகே ஒரே இரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற 21 வயது ...