9 வயது சிறுமி படுகொலை – இன்று உடல் அடக்கம் – புதுச்சேரியில் பதற்றம்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறுமியfன் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ...