காட்டேஜ் உரிமையாளர் படுகொலை : 4 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொடைக்கானல் பெரும் பள்ளம் பகுதியில் சிவராஜ் என்பவர் காட்டேஜ் நடத்தி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ...