Muruga Devotees Conference - Tamil Janam TV

Tag: Muruga Devotees Conference

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கம்பம் நகர் அருகே வசித்து வரும் ...

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் டாஸ்மாக் கடையை ஏறெடுத்தும் பார்க்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதால் விற்பனை மந்தமாகேவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் இந்து முன்னணி சார்பில் ...

முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் – ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை!

முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் நிகழ்வு, நேரலையில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ஆம் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் நான்காம் நாளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் ...

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக-வினர் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. மதுரை பாண்டிக்கோவிலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை அடுத்த அம்மா திடலில் வரும் 22-ம் தேதி ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் திடலில், அறுபடை வீடுகளின் கண்காட்சியை காண வந்த 7 வயது சிறுவன் கந்த சஷ்டி கவசம் பாடி அனைவரையும் கவர்ந்தார். ...

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை முருக ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள் – ஹெச்.ராஜா உறுதி!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  திமுக முட்டுக்கட்டை போடுவதாகவும், இந்து மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடலூர் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

ஜூன் 22-ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக ...

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரை அழைக்க வேண்டும் – ராம சீனிவாசன்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை திமுக நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அறவுறுத்தி உள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜக ...

தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – மேட்டுப்பாளையத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணி தொடக்கம்!

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணி மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ளது. இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ...

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு மாவட்டம் சார்பாக ஜூன் ...