முருக பக்தர்கள் மாநாடு : போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரை பாண்டிகோவில் ...