தடைகற்களை படிகற்களாக மாற்றியது முருக பக்தர்கள் மாநாடு : நயினார் நாகேந்திரன்
தடைக் கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர், ...