பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன் – எல்.முருகன் புகழாரம்!
சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ் ...