துன்பம், கவலை, பிணி நீக்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்!
சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் அமைந்துள்ளது. முருகப் பெருமான் ...