கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால்தான் எனது பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப்!
பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால்தான், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரபரப்புத் தகவலை கூறியிருக்கிறார். 1990 ...