ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம்!
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் கோயில் கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ...