லண்டன் டிரினிட்டி லாபான் இசைப்பள்ளி கௌரவ தலைவராக ஏர்.ஆர்.ரகுமான் நியமனம்!
லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ரகுமான் ஒரு உத்வேகமான நபராக ...