“தெலங்கானாவில் முஸ்லீம் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும்” – அமித்ஷா
தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ...