மானாமதுரை அருகே முத்தையா அய்யானார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!
மானாமதுரை அருகேயுள்ள முத்தையா அய்யானார் கோயிலில் 11 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தில் ...