உசிலம்பட்டியில் காவலர் கொலை வழக்கு – 4 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக ...