முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!
தென்தமிழகத்து, மக்களின் பசிபோக்கி உயிர் காக்கும் ஜீவனாக விளங்குவது முல்லைப் பெரியார் அணை. 1789-ம் ஆண்டு, இந்த அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டியவர், இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரியான ...