புதுக்கோட்டை அருகே மகப்பேறு உதவித்தொகை வழங்கியதில் ரூ. 20 லட்சம் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கியதில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில், ...