கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மூலம் யாகசாலை பூஜைகள் ...