அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலுவையும், முத்துசாமியையும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளச் சாராயம் குடித்ததால் உடல் ...