‘தேசத்திற்கான எனது முதல் வாக்கு’ : மணல் சிற்பம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மணல் சிற்பம் செதுக்கியுள்ளார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ...