டிரம்ப் குறித்த எனது பதிவு தனிப்பட்ட கருத்து – கங்கனா ரனாவத்
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்கக் கூடாது என்ற டிரம்ப்பின் கருத்தை விமர்சித்துப் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள கங்கனா, ...