எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது : டிடிவி தினகரன் பேச்சு!
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கு எனக்கு உடன்பாடில்லை, மக்கள் பணத்திற்காக வாக்களிக்க மாட்டார்கள், எனது வெற்றியை எனது துரோகிகளால் ஒன்றும் செய்ய முடியாது என டிடிவி தினகரன் ...