myanmar earthquake live - Tamil Janam TV

Tag: myanmar earthquake live

மியான்மர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்காத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ...