பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்
இந்திய-மியான்மர் எல்லையில் மியான்மர் ராணுவம் புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து மியான்மரில் இருந்து தப்பி சம்பாய் மாவட்டத்திற்குள் நுழைந்த சுமார் 5000 மியான்மர் நாட்டவர்கள் சோகாவ்தார் ...