விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!
மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மர்ம மரணத்தில் தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி ...
