நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை – கே.எஸ். அழகிரி
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி வேதனை தெரிவித்துள்ளார். ...