காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதுவிதமான மர்ம நோயினால் 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அழுகை நோய் என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது ...