மர்ம காய்ச்சல்! : குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்திய மக்கள்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்களே சுத்தப்படுத்தினர். கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பலரும், கடந்த சில மாதங்களாகவே மர்ம காய்ச்சலால் ...