பாஜக நிர்வாகியின் கணவரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!
சென்னை திருமங்கலத்தில் பாஜக நிர்வாகியின் கணவரை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நதியா. பாஜக நிர்வாகியான இவருடைய கணவர் சீனிவாசன் ...