இளநீரை திருடி குடித்த மர்ம கும்பல்- உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தோப்பில் புகுந்து இளநீரை திருடிக் குடித்த மர்ம நபர்கள் உரிமையாளரை எச்சரிக்கும் விதமாக மரத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். எஸ்.குளத்தூர் கிராமத்தை ...