சென்னை : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சாலையில் மருத்துவக் கழிவுகளை மர்மநபர்கள் கொட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நேதாஜி நகர் நேரு நகர் இணைப்பு ...